Barani-Kirukkan...

தனிமை

photography by kirukkan...
தனிமையில் இனிமை காண முடியுமா....!

என் தனிமையை

வெறுக்கிறேன்

உன்னை

நினைக்க வைத்து

என்னை

நினைவிழக்க செய்வதால்


 

Picture

எத்தனை பேர்

என்னருகில் இருந்தாலும்

தனிமையை உணர்கிறேன்

எனக்குள்

உன் நினைவுகள்

ஓடிக் கொண்டிருப்பதால்...


 

Picture

நாட்கள் வேகமாய்

நகர்கிறது

ஆனால் நான்

அப்படியே தான் நிற்கிறேன்

நீ என்னை விட்டுச் சென்ற

இடத்தில்...


This site created by -aadhi- Dedicated to -Cheri-barani-