Barani-Kirukkan...


தேடும் வரை வாழ்க்கை நிஜம்
ஓடும் வரை வெற்றி நிஜம்...

Picture



வேண்டும் வரங்கள்...

தினம் தினம் பௌர்ணமி
நினைத்தவுடன் மழை
சாலை ஓரப் பூக்கள்
அதிகாலை பனித்துளி
இரவு நேர மெல்லிசை
கள்ளமில்லா சிரிப்பு
பொய் இல்லா நட்பு
தினம் நூறு கவிதைகள்
மீண்டும் ஒரு பாரதி
தோள் சாய தோழன்
தலை கோத காதலன்
தாய்மடி தூக்கம்
தூக்கத்தில் நல்ல கனவு...

--------------------------------------

This site created by -aadhi- Dedicated to -Cheri-barani-