Barani-Kirukkan...

கனவு

 

Pictureபட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிற
கனவில் உனைக் கண்ட
என் இரவு!!!காதல் என்னும் கனவு

Picture
உன்னை பார்க்கும் போது
எனக்குள் ஒரு ஆனந்தம்
உன் விழிகளை நோக்கும் போது
எனக்குள் ஒரு தடுமாற்றம்...
உன்னை நினைக்கும் போது
என்னை மறக்கிறேன்..
என்னை வெறுக்கும் போது
என் காதலை புதைக்கிறேன்...
நான் உறங்கும் போது
என் காதலுக்கு உயிர் கொடுக்கிறேன்
என் இமைகளை திறக்கும் போது
என் காதல் கனவாகவே இருக்கின்றது...


இரவுத் தேடல்

கனவுகள் கற்பனையும் அல்ல
உண்மையும் அல்ல
அது
கண்களின் இரவுத் தேடல்.
Picture
This site created by -aadhi- Dedicated to -Cheri-barani-